படு கவர்ச்சி உடை அணிந்து நடிகை ராஷி கண்ணா எடுத்த போட்டோ ஷுட்

படு கவர்ச்சி உடை அணிந்து நடிகை ராஷி கண்ணா எடுத்த போட்டோ ஷுட்

ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா, தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் இளம் நடிகைகளில் ஒருவர்.

இவர் குறித்து கடைசியாக வெளியான தகவல் என்னவென்றால், ராஷி கண்ணா ரஜினியின் தர்மன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது தான்.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படப்பிடிப்பு பிஸியாக நடந்து வருகிறது.

இப்பட படப்பிடிப்பில் நடிகை ராஷி கண்ணாவிற்கு ரஜினி ஒரு புத்தகம் பரிசு கொடுத்துள்ளார். இந்த நிலையில் நடிகை ராஷி கண்ணா கருப்பு நிறத்தில் படு கவர்ச்சியாக உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

இதோ போட்டோஸ்,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES