பவித்ரா லட்சுமியின் பாத்டப் போட்டோஷூட்

பவித்ரா லட்சுமியின் பாத்டப் போட்டோஷூட்

நடிகை பவித்ரா லட்சுமி படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட விஜய்டிவியின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று தான் அதிகம் பாப்புலர் ஆனார்.

பவித்ரா கடந்த வருடம் உடல் எடை மெலிதாகி இருந்ததை நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில், தனது உடல்நிலை பற்றி அவர் விளக்கம் கொடுத்து இருந்தார். தான் உடல் எடையை அதிகரித்து வருவதாகவும் கூறி இருந்தார்.

தற்போது பவித்ரா பழைய லுக்கிற்கு மாறி இருக்கும் நிலையில் ரசிகர்களை கவரும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ. 

 

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES