பின்னணி பாடகியும் நடிகையுமான ஜோனிதா காந்தியின் கிளாமர் போட்டோஷூட்

பின்னணி பாடகியும் நடிகையுமான ஜோனிதா காந்தியின் கிளாமர் போட்டோஷூட்

பிரபல பின்னணி பாடகியும் நடிகையுமான ஜோனிதா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஜோனிதா காந்தி

இந்திய அளவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜோனிதா காந்தி. இவர் சமீபத்தில் வெளிவந்த இதயம் முரளி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

போட்டோஷூட்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோனிதா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில், தற்போது சிவப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட்டை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News