கையில் மல்லிப்பூ, நனைந்தபடி வீடியோ வெளியிட்ட 41 வயது நடிகை அர்ச்சனா...

கையில் மல்லிப்பூ, நனைந்தபடி வீடியோ வெளியிட்ட 41 வயது நடிகை அர்ச்சனா...

அர்ச்சனா மாரியப்பன்

நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தவர் தான் அர்ச்சனா மாரியப்பன். சின்னத்திரையில் சேலை அணிந்து பக்கா ஹோம்லி லுக்குகளில் நடித்த அர்ச்சனா அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களில் வேறு மாதிரி இருப்பார்.

கையில் மல்லிப்பூ, நனைந்தபடி வீடியோ வெளியிட்ட 41 வயது நடிகை அர்ச்சனா... | Archana Mariyappan Recent Insta Reels Video Post

 

தனது இன்ஸ்டாவில் சமீக காலமாக மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருகிறார்.

தற்போது 41 வயதாகும் அர்ச்சனா, கையில் மல்லிப்பூவுடன் தண்ணீரில் நனைந்தபடி எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

LATEST News

Trending News