குட்டையாடையணிந்து போஸ்!! நடிகை ஆஷ்னா சவேரியின் புகைப்படங்கள்..
வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை ஆஷ்னா சவேரி.
]
இப்படத்தினை தொடர்ந்து இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மாண் பானையும், பிரம்மா.காம், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்தீவு, மை3, திரைவி, வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா, கிளாமர் போட்டோஷூட் பதிவுகளை பகிர்வார்.தற்போது குட்டையான ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




