குளிச்சிட்டு டிரெஸ் மாத்துற க்ளிப்ஸை வெளியிட்ட ருக்மணி வசந்த்.. டாக்ஸிக் விழாக்களில் வைப் பண்றாரே!

குளிச்சிட்டு டிரெஸ் மாத்துற க்ளிப்ஸை வெளியிட்ட ருக்மணி வசந்த்.. டாக்ஸிக் விழாக்களில் வைப் பண்றாரே!

சென்னை: விஜய் சேதுபதியுடன் ஏஸ், சிவகார்த்திகேயன் உடன் மதராஸி உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த தங்கப்பூ ருக்மணி வசந்த் காந்தாரா 2 படத்தின் மூலம் வில்லத்தனத்தில் கதற விட்டார்.

இந்நிலையில், யஷ் உடன் இணைந்து டாக்ஸிக் படத்திலும் அதிலும் அந்த நிர்வாணக் காட்சியில் மெலிசா கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு டிரைலரிலேயே வேறமாறி வெறித்தனமாக உள்ளது.

ஐதராபாத் நிகழ்ச்சியில் ருக்மணி வசந்தின் ஆடையை பார்த்து தொகுப்பாளினி சுமா காருவே வாயை பிளந்த காட்சிகள் இணையத்தில் தீயாக டிரெண்டானது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற டாக்ஸிக் விழாவுக்கு குளித்து விட்டு ரெடியான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை வசீகரித்து வருகிறார் ருக்மணி வசந்த்.

29 வயதிலேயே பான் வேர்ல்ட் நடிகை: காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1 திரைப்படம் ஒன்று போதும் உலகளவில் ருக்மணி வசந்த் யாரு என்பதை அடையாளம் கண்டுபிடித்து விட. 29 வயதாகும் ருக்மணி வசந்த் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகவுள்ள டாக்ஸிக் படத்தின் மூலம் பான் வேர்ல்ட் நடிகையாக மாற உள்ளார். சென்னைக்கு வந்த ருக்மணி வசந்த் நேரு ஸ்டேடியத்தில் ஸ்டேஜ் ஏறியதுமே ரசிகர்கள் கொடுத்த ஆரவாரம் அவரை ரொம்பவே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

குளிச்சிட்டு ரெடியாகும் வீடியோ: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தில் ருக்மணி வசந்தும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். துப்பாக்கியை தூக்கி யஷ் முன்பு நீட்டுவதும், அவர் ஆடையே அணியாமல் அம்மணமாக நிற்பதும் போன்ற காட்சிகள் டிரைலரில் இடம்பெற்று பெரிய விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியது. ஆனாலும், ருக்மணியின் போல்டான நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், குளித்து முடித்து பாத் ரோப் அணிந்து தலைமுடியை துவட்டி, பின்னர் ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி கவுனை அணிந்துக் கொண்டு ருக்மணி வசந்த் நிகழ்ச்சிக்கு ரெடியாகும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


டாக்ஸிக் விழாக்களில் போட்டிப் போட்டு கவர்ச்சி: பெங்களூரில் நடைபெற்ற டாக்ஸிக் படத்தின் டிரைலர் நிகழ்ச்சியில் கியாரா அத்வானி காட்டுத்தனமான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ருக்மணி வசந்தின் பின்னழகு பலரது கவனத்தையும் ஈர்த்தது. நேற்று நடைபெற்ற விழாவில் கியாரா அத்வானி, ருக்மணி வசந்தை ஓவர்டேக் செய்து ஹூமா குரேஷி தாராள கவர்ச்சி உடையில் வந்து சென்னை வாசிகளை குஷிப்படுத்தினார்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES