கொள்ளை கொள்ளும் அழகில் நடிகை அனுபமா பரமேஸ்வரன், லேட்டஸ்ட் போட்டோஷூட்

கொள்ளை கொள்ளும் அழகில் நடிகை அனுபமா பரமேஸ்வரன், லேட்டஸ்ட் போட்டோஷூட்

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் சமீபத்தில் தனது காதல் தோல்வி குறித்து கூறியது பெரும் வைரலானது. மேலும், தான் ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் கூறினார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஒருவர். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும். இந்நிலையில், தற்போது கொள்ளை கொள்ளும் அழகில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ பாருங்க:

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES