ஜெயிலர் மருமகள் மிர்ணாவின் ரீசெண்ட் கிளாமர் ஷூட்..

ஜெயிலர் மருமகள் மிர்ணாவின் ரீசெண்ட் கிளாமர் ஷூட்..

மிர்ணா

2016ல் தமிழில் வெளியான பட்டதாரி படத்தின் மூலம் அறிமுகமாகி, களவாணி மாப்பிள்ளை, புர்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ணா.

ஜெயிலர் மருமகள் மிர்ணாவின் ரீசெண்ட் கிளாமர் ஷூட்.. | Jailer 2 Actress Mirnaa Red Dress Photoshoot

மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ள மிர்ணா, ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருப்பார். அக்டோபர் 15 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸாகி ரூ. 500 கோடிக்கும் மேல் வசூலித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, உடற்பயிற்சி வீடியோ, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது , சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

LATEST News

Trending News