இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

ரகுல் ப்ரீத் சிங்

அந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும், அதை பார்த்தே ஆக வேண்டும் என ரகுல் ப்ரீத் சிங் ஒரு படத்திற்காக ஆவலாக உள்ளனர்.

அது என்னப்படம் என்பது அனைவருக்குமே தெரியும், அதாவது ரன்வீர் சிங்-சாய் பல்லவி நடிக்க தயாராகியுள்ள ராமாயணம் படம் தான். இதில் சூர்பணையாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார், அவரது நடிப்பை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட்டாக ஒரு ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ போட்டோஸ்,

 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES