வெள்ளைநிற சட்டையில் நடிகை தேஜு அஸ்வினியின் புகைப்படங்கள்..
தேஜு அஸ்வினி
பாரிஸ் ஜெயராஜ் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து நடிகையானவர்தான் நடிகை தேஜு அஸ்வினி.
என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்தவர், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்தார்.

அதன்பின் பிளாக்மைல், நவாப் கஃபே உள்ளிட்ட படங்களிலும் ஆல்பம் பாடல்களில் நடித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் தேஜு, வெள்லைநிற சட்டையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




