ஸ்போர்ட்ஸ் விளம்பரத்திற்கு பிறந்த மேனியாக தோன்றிய 29 வயது சிட்னி ஸ்வீனி!! சொத்து மதிப்பு விவரம்..

ஸ்போர்ட்ஸ் விளம்பரத்திற்கு பிறந்த மேனியாக தோன்றிய 29 வயது சிட்னி ஸ்வீனி!! சொத்து மதிப்பு விவரம்..

சிட்னி ஸ்வீனி

Euphoria, Immaculate, The White Lotus, The Handmaid's Tale என ஏகப்பட்ட படங்களில் தன்னுடைய சிறிய வயது முதலே நடித்து பிரபலமானவர் தான் நடிகை சிட்னி ஸ்வீனி.

ஸ்போர்ட்ஸ் விளம்பரத்திற்கு பிறந்த மேனியாக தோன்றிய 29 வயது சிட்னி ஸ்வீனி!! சொத்து மதிப்பு விவரம்.. | Actress Sydney Sweeney Net Worth 2026

உச்சக்கட்ட கவர்ச்சியில் வலம் வந்து ஹாலிவுட் சினிமாவின் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வரும் சிட்னி ஸ்வீனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 25.9 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் Novig என்ற ஸ்போர்ஸ் டிரேடிங் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ஆடையில் இல்லாமல் நிர்வாண கோலத்தில் படு ஆபாசமாக நடித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்போர்ட்ஸ் விளம்பரத்திற்கு பிறந்த மேனியாக தோன்றிய 29 வயது சிட்னி ஸ்வீனி!! சொத்து மதிப்பு விவரம்.. | Actress Sydney Sweeney Net Worth 2026

29 வயது

இந்நிலையில் இன்று செப்டம்பர் 12 ஆம் தேதியோடு தன்னுடைய 29 வது பிறந்தநாளை தொட்டுள்ளார். ஒரு படத்திற்காக பல மில்லியன் சம்பளம் வாங்கும் சிட்னி, கடைசியாக வெளியான தி ஹவுஸ்மெய்ட் படத்திற்காக சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளமாக பெற்றுள்ளார்.

Armani Beauty, Miu Miu, and American Eagle போன்ற பிராண்ட் அம்பாஸ்டருக்காக சுமார். 10 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்று வருகிறார். இதன்மூலம் அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 40 மில்லியன் டாலர் முதல் 50 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES