ஸ்டைலிஷ் உடையில் நடிகை பிரணிதா சுபாஷ் வெளியிட்ட போட்டோஸ்...

ஸ்டைலிஷ் உடையில் நடிகை பிரணிதா சுபாஷ் வெளியிட்ட போட்டோஸ்...

பிரணிதா சுபாஷ்

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ்.

33 வயதில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக உள்ளார், ஆனால் இன்னமும் கவர்ச்சி குறையாத நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் பிரபலங்கள் முக்கியமாக பார்க்கும் சைமா விருது விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொள்ள நடிகை பிரணிதா டைட்டானிக் ரோஸ் போல கவர்ச்சி உடையில் கலக்கியுள்ளார். இதோ அவர் வெளியிட்ட போட்டோஸ்,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES