நடிகை காயு ஸ்ரீயின் கடற்கரை கிளாமர் லுக் போட்டோஷூட்..
காயு ஸ்ரீ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நிறைவுபெற்ற ஆஹா கல்யாணம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் காயு ஸ்ரீ.

அடக்கவுடக்கமான பெண்ணா அந்த சீரியலில் நடித்த காயு ஸ்ரீ, ரியல் வாழ்க்கையில் மாடர்ன் கேர்ளாக இருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காயு ஸ்ரீ, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைப்பார்.
தற்போது, கடற்கரையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.







