காந்தக்கண்ணில் மயக்கும் நடிகை மீனாட்சி சௌத்ரி!! புகைப்படங்கள்..
மீனாட்சி சௌத்ரி
மாடலிங் துறையில் இருந்து ஃபெமினா மிஸ் இந்தியா 2018ல் முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு நடிக்க வந்தவர் தான் நடிகை மீனாட்சி செளத்ரி.
Upstarts என்ற இந்திய படத்தில் துணை நட்சத்திர ரோலில் நடித்து தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார் மீனாட்சி.

சிங்கப்பூர் சலூன், கோட், லக்கி பாஸ்கர், மட்கா, Anaganaga Oka Raju உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நாக சைதன்யாவின் 24வது படத்திலும் கார்த்தியின் 30வது படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மீனாட்சி, கருப்புநிற ஆடையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.








