நடுவிரலை காட்டி போஸ்!! எல்லைமீறும் நடிகை ஷாலினி பாண்டே..

நடுவிரலை காட்டி போஸ்!! எல்லைமீறும் நடிகை ஷாலினி பாண்டே..

ஷாலினி பாண்டே

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ஷாலினி பாண்டே. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

நடுவிரலை காட்டி போஸ்!! எல்லைமீறும் நடிகை ஷாலினி பாண்டே.. | Shalini Pandey Another Controversy Post Instagram

 

சமீபத்தில் மேலாடை இல்லாதபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதனையடுத்து ஷாலினி பாண்டேவின் மேல் அங்கத்தை மறைத்தபடி வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது.

அது ஏஐ-ஆ அல்லது அவரே வெளியிட்ட வீடியோவா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தநிலையில், அது நான் கிடையாது என்ற விளக்கத்தை கொடுத்தார்.

தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான பதிவினை பகிர்ந்துள்ளார் ஷாலினி. நடுவிரலை காட்டியபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

LATEST News

Trending News