குட்டையான கிளாமர் உடையில் நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட போட்டோஸ்...

குட்டையான கிளாமர் உடையில் நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட போட்டோஸ்...

ராஷி கண்ணா

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராஷி கண்ணா.

தமிழை தாண்டி இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஹிட் படங்கள் நடித்துள்ளார். தற்போது நடிகர் ரஜினி நடித்துவரும் தர்மன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் நாம் நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சில கிளாமர் புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News