ஏழு கடல் ஏழு மலை பாக்ஸ் ஆபிஸில் இதுவரை செய்துள்ள வசூல்

ஏழு கடல் ஏழு மலை பாக்ஸ் ஆபிஸில் இதுவரை செய்துள்ள வசூல்

Ezhu kadal ezhu malai movie: ராம் இயக்கத்தில் வெளிவந்த ஏழு கடல் ஏழு மலை படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஏழு கடல் ஏழு மலை

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட்டானது.

ஏழு கடல் ஏழு மலை பாக்ஸ் ஆபிஸில் இதுவரை செய்துள்ள வசூல் | Ezhu Kadal Ezhu Malai Movie 6 Days Box Office

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. இயக்குநர் ராம் இயக்கிய இப்படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்.

வசூல் 

பாக்ஸ் ஆபிஸ் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

ஏழு கடல் ஏழு மலை பாக்ஸ் ஆபிஸில் இதுவரை செய்துள்ள வசூல் | Ezhu Kadal Ezhu Malai Movie 6 Days Box Office

இந்த நிலையில், 6 நாட்களில் ஏழு கடல் ஏழு மலை படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் இப்படம் ரூ. 3.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. 

LATEST News

Trending News