பிகினியில் நயன்தாரா.. பீச்சில் உச்சகட்ட ஹாட் புகைப்படங்கள்

பிகினியில் நயன்தாரா.. பீச்சில் உச்சகட்ட ஹாட் புகைப்படங்கள்

பல முக்கிய படங்களை கைவசம் வைத்து இருக்கும் நயன்தாரா பிசியாக நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் அவர் இருக்கிறார்.

நடிகை நயன்தாரா சமீப காலமாக இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆகின்றன.

அந்த வரிசையில் தற்போது பீச்சில் பிகினி உடையில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார் நயன்தாரா. இந்த ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

GalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News