பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார் ஷாலினி. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். அதில் இவர் பதிவிடும் புகைப்படங்கள், நடன வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெறும். அந்த வகையில், தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்கள்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News