இளைஞர்கள் கனவு கன்னி ருக்மிணி வசந்த் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்...

இளைஞர்கள் கனவு கன்னி ருக்மிணி வசந்த் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்...

ருக்மிணி வசந்த்

ருக்மிணி வசந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஆகிவிட்டார்.

இவர் நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் ஒன் இவருக்கு இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதை தொடர்ந்து ருக்மிணி மதராஸி, ஏஸ், டாக்சிக் ஆகிய படங்களில் நடித்தார், இந்த படங்கள் ரிசல்ட் எப்படியிருந்தாலும் இவரின் புகழ் குறையவே இல்லை,

ருக்மிணி எங்கு மேடையேறினாலும் இவருக்கான ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்வார்கள், அப்படி இளைஞர்கள் கனவு கன்னியாக இருக்கும் ருக்மிணி ரீச்ண்ட் போட்டோஷுட் தான் தற்போது செம ட்ரெண்டிங், இதோ... 

 

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News