சேலையில் மிரட்டும் லுக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன்!! புகைப்படங்கள்..

சேலையில் மிரட்டும் லுக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன்!! புகைப்படங்கள்..

ஸ்ருதி ஹாசன்

சிறுவயதில் தந்தை கமல் ஹாசனின் தேவர் மகன் படத்தில் பாடகியாகி ஆரம்பித்து அதன்பின் அடுத்தடுத்த படங்களில் பாடி வந்தவர் தான் ஸ்ருதி ஹாசன்.

3 , 7ஆம் அறிவு போன்ற படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த ஸ்ருதி ஹாசன், தென்னிந்திய சினிமாவில் டாப் பாடகியாகவும் முன்னணி ஹீரோயினாகவும் திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் சாய் அபியங்கர் இசையில் பவழ மல்லி பாடலை அவருடன் இணைந்து பாடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News