நடிகை பாயல் ராஜ்புட் தாவணியில் அழகிய போட்டோஷூட்
ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பிரபலமானவர் நடிகை பாயல் ராஜ்புட். அவர் தமிழில் லெஜெண்ட் சரவணனின் லீடர் படத்தில் நடித்து இருந்தார்.
பாயல் ராஜ்புட் இன்ஸ்டாவில் அடிக்கடி வெளியிடும் கிளாமர் போட்டோக்களுக்கு அதிகம் லைக்குகள் குவிகிறது.
தற்போது அவர் தாவணியில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை பாருங்க.






