தகதகவென ஜொலிக்கும் உடையில் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோஸ்...

தகதகவென ஜொலிக்கும் உடையில் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோஸ்...

நடிகை ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் நாயகி ப்ளஸ் பாடகி என கலக்கிக் கொண்டிருக்கும் சிலர் உள்ளார்கள்.

அதில் ஒருவர் தான் நடிகை ஆண்ட்ரியா, இவர் நடிப்பை தாண்டி பாடல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது என்று கூறலாம். இப்போதெல்லாம் படங்கள் பக்கம் அதிகம் வருவதில்லை, ஆனால் நிறைய இசைக் கச்சேரிகள் நடத்தி வருகிறார்.

இப்போது அவர் தனது இன்ஸ்டாவில் தகதகவென ஜொலிக்கும் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ அந்த போட்டோஸ்,

 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News