எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியா இது... புடவையின் அழகில் மயக்குகிறாரே...

எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியா இது... புடவையின் அழகில் மயக்குகிறாரே...

நடிகை பார்வதி

சன் டிவியில் வெற்றிகரமாக முதல் சீசன் முடிவடைந்து இரண்டாவது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.

முதல் பாகத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் மதுமிதா நடித்து வர இந்த இரண்டாவது பாகத்தில் பார்வதி என்பவர் நடித்து வருகிறார். இதற்கு முன் தொடர்கள் நடித்து பிரபலமானவருக்கு எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இவர் லேட்டஸ்ட்டாக சிம்பிளான புடவையின் அழகில் சில போட்டோஸ் வெளியிட அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

இதோ அந்த போட்டோஸ், 

 

 

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News