முன்னணி நடிகர் விஜய் சேதுபதியுடன் பிரபல சூப்பர்ஹிட் சீரியல் நடிகை - உங்களுக்கு மிகவும் பிடித்த நபர்

முன்னணி நடிகர் விஜய் சேதுபதியுடன் பிரபல சூப்பர்ஹிட் சீரியல் நடிகை - உங்களுக்கு மிகவும் பிடித்த நபர்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக காத்துருக்கிறது.

மேலும் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியில் உருவாகி வரும் மும்பைக்கார் எனும் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

தனது ரசிகர்களை எப்போது சந்தித்தாலும், அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், சூப்பர்ஹிட்டாக ஓடிவரும் கோகுலத்தில் சீதை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை Asha Gowda.

இவர் நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News