இன்ஸ்டாகிராமில் அதிகம் பேசப்பட்ட நடிகர்களின் லிஸ்ட்- அஜித், விஜய் பிடித்த இடங்கள் என்ன?

இன்ஸ்டாகிராமில் அதிகம் பேசப்பட்ட நடிகர்களின் லிஸ்ட்- அஜித், விஜய் பிடித்த இடங்கள் என்ன?

சினிமா ரசிகர்கள் திரையரங்கை விட அதிகம் இருப்பது சமூக வலைதளங்களில் தான். எப்போதும் அஜித்-விஜய் ரசிகர்கள் தங்களது நாயகன் பற்றிய விஷயங்களை டிரண்ட் செய்த வண்ணம் இருப்பர்.

தற்போது விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படம் பற்றிய விவரங்கை ஷேர் செய்து கொண்டாட, தல ரசிகர்கள் வலிமை அப்டேட்டிற்காக வெயிட்டிங்.

பேஸ்புக், டுவிட்டர் தாண்டி இப்போது மக்களிடம் இன்ஸ்டாகிராமும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இதில் அதிகம் பயன்படுத்தப்பட்ட அதாவது பேசப்பட்ட நடிகர்கள் யார் என்ற லிஸ்ட் வலம் வருகிறது.

இதோ அந்த லிஸ்ட்,

  • விஜய்- 4.6M
  • தனுஷ்- 2.1M
  • வடிவேலு- 1.7M
  • அஜித்- 1.63M

LATEST News