தோழியின் கல்யாணத்தில் கீர்த்தி சுரேஷ் குதூகலம் - ஹேப்பி மூமென்ட்ஸ்!

தோழியின் கல்யாணத்தில் கீர்த்தி சுரேஷ் குதூகலம் - ஹேப்பி மூமென்ட்ஸ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ்.


குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் .

விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று முன்னணி  தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் நடித்து  முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பிரமாண்ட படைப்பாக உருவாகும் மரைக்காயர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

உடல் எடையை குறைத்து பிகர் லுக்கிற்கு மாறி பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது தோழியின் திருமணத்தில் பங்கேற்று மகிழ்ச்சி கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES