சன் டிவியின் பிரபல ஹிட் சீரியல் நிறுத்தப்படுகிறதா?- வேண்டாம் என அழுது புலம்பும் ரசிகர்கள்

சன் டிவியின் பிரபல ஹிட் சீரியல் நிறுத்தப்படுகிறதா?- வேண்டாம் என அழுது புலம்பும் ரசிகர்கள்

சீரியல் என்றாலே முதலில் எல்லோருக்கும் நியாபகம் வருவது சன் தொலைக்காட்சி தான். இந்த டிவியில் இதுவரை லட்சம் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கும், அதில் பல செம ஹிட்.

அப்படி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட சீரியல்களில் ஒன்று சித்தி. அண்மையில் ராதிகா சரத்குமார் சித்தி 2 தொடங்கி அதில் நடித்தும் வருகிறார்.

கடந்த சில நாட்களாக அண்மையில் தொடங்கப்பட்ட இந்த சித்தி 2 சீரியல் பாதியில் நிறுத்தப்பட இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

எனவே ரசிகர்கள் ஒருவர் டுவிட்டரில் நடிகை ராதிகாவிடம் கேட்க, அதற்கு அவர் இல்லை சித்தி 2 சீரியல் நிறுத்தப்படவில்லை என பதில் கொடுத்துள்ளார்.

LATEST News

Trending News