ரசிகர்களை ஏமாற்றிய பீஸ்ட்.. கே.ஜி.எப் 2 படத்தின் நிலை என்ன..?

ரசிகர்களை ஏமாற்றிய பீஸ்ட்.. கே.ஜி.எப் 2 படத்தின் நிலை என்ன..?

நெல்சன் இயக்கத்தில் இன்று வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால் பீஸ்ட் திரைப்படம் அவர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை.

 

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நாளை, யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியாகிறது.

கே.ஜி.எப் 2 நிலை என்ன

 

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது இந்தியளவில் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

 

பீஸ்ட் படத்தின் தோல்வியை தொடர்ந்து, வெளியாகவுள்ள கே.ஜி.எப் 2 திரைப்படம் ஆவது ஹிட் ஆகுமா? ஆகாதா? என்று இப்போதே ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பேச துவங்கிவிட்டனர்.

பொறுத்திருந்து பார்ப்போம், கே.ஜி.எப் 2 தேறுமா? தேறாதா? என்று..

LATEST News

Trending News

HOT GALLERIES