அட நம்ம பிக்பாஸ் ரமேஷா இப்படி! அவருக்குள்ள இப்படியும் ஒரு விசயமா? வீடியோ இதோ!

அட நம்ம பிக்பாஸ் ரமேஷா இப்படி! அவருக்குள்ள இப்படியும் ஒரு விசயமா? வீடியோ இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஜித்தன் ரமேஷ். ரமேஷ் அண்ணா, ஜித்தன் ப்ரோ என்றெல்லாம் அவரை அழைத்தார்கள்.

பிரச்சனைகளை நடைபெறும் இடங்களில் இருந்து அவர் விலகியே இருந்ததாக பலரும் கூறினர். இவ்வளவு ஏன் அவர் பிரச்சனை சமயங்களில் தலைமறைவாகவே உள்ளார் என சிலர் கேலி கிண்டலும் செய்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது சினிமா கதைகளை முறையாக கேட்டு தேர்தெடுத்து நடிக்காமல் எல்லாவற்றிலும் நடித்ததால் வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிட்டேன். இனி சரியாக என் பாதையை அமைத்துக்கொள்வேன், வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன் என்று அவர் வெளிப்படையாக பேசினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இடையிலேயே வெளியேறிய அவர் தற்போது வேகமாக நடன அசைவுகள் கொடுத்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

சிக்கல்களை மறந்து நடனமாடுங்கள் என அவர் கூறியுள்ளார்.

LATEST News