ஒன்னு இல்ல ரெண்டு! ரசிகர்களை கொண்டாட வைத்த செய்தி! மாஸ்டர் ஃபேன்ஸ்!

ஒன்னு இல்ல ரெண்டு! ரசிகர்களை கொண்டாட வைத்த செய்தி! மாஸ்டர் ஃபேன்ஸ்!

மாஸ்டர் படம் கடந்த தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்தது. தியேட்டர்களுக்கான கொரோனா தடுப்பு நடவடிக்கையால 50 சதவீத இருக்கைகள் என்ற கட்டாயத்திலும் படம் ரூ 240 கோடி வசூல் செய்துவிட்டது.

படம் தியேட்டரில் வெளியாகி ஒரு வாரத்திலேயே ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டது. அதன் மூலமும் நல்ல வருமானத்தை மாஸ்டர் பெற்றுள்ளது.

வாத்தி கம்மிங் பாடல் 40 மில்லியன் பார்வைகளை எட்டி சாதனை படைத்தது.

இந்நிலையில் இன்று இப்படத்திலிருந்து அந்த கண்ண பாத்தாக்கா பாடல் வீடியோ நண்பலம் 12 மணிக்கு வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு இப்படத்தின் வில்லன் விஜய் சேதுபதிக்கான பொளக்கட்டும் பற பற பாடல் வெளியாகவுள்ளதாம்.

ஒரே நாளில் இரண்டு அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த கண்ண பாத்தாக்க பாடல் இதோ...

LATEST News

Trending News