பிக் பாஸ் ஷிவானிக்கு பிரபல சீரியல் நடிகருடன் திருமணம்.. அதுவும் விவாகரத்தான ஒருவருடனா!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதன்பின் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.
இதுமட்மின்றி தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் பல ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் ஷிவானி. மேலும் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 4 மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.
நடிகை ஷிவானியுடன் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் இணைந்து நடித்தவர் நடிகர் அசீம். இவர் ஷிவானியை காதலித்து வந்தார் என்று பல தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் புதிதாக துவங்கவுள்ள படத்தில் இருவருக்கும் இணைந்து நடிக்க போகிறார்களாம்.