"மீனா ரோட்டுல நின்னு ட்ரெஸ் மாத்துனாங்க".. உண்மையை உடைத்த பிரபல நடிகர்...

"மீனா ரோட்டுல நின்னு ட்ரெஸ் மாத்துனாங்க".. உண்மையை உடைத்த பிரபல நடிகர்...

90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மீனா.

இவர் ராஜ்கிரண் இயக்கத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா 1991 -ம் ஆண்டு வெளியான "என் ராசாவின் மனசிலே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் போது இவருக்கு வயது 15 தானாம்.

"மீனா ரோட்டுல நின்னு ட்ரெஸ் மாத்துனாங்க".. உண்மையை உடைத்த பிரபல நடிகர் | Actress Meena Change Her Dress In Road Side

 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்கிரண் மீனாவை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், என் ராசாவின் மனசிலே படத்தில் நடிக்கும் போது மீனாவிற்கு வயது குறைவு இருப்பினும் அந்த படத்தில் பெரிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.

இப்படத்தில் குறிப்பிட்ட பாடல் காட்சி படமாக்கும் போது மீனா ஆடை மாற்ற வேண்டும் அந்த சமயத்தில் கேரவன் இல்லை. அப்போது மீனா உடனே ரோட்டோரமாக காரை நிறுத்திவிட்டு அதன் மறைவில் நின்று ஆடையை மாற்றினார் என்று ராஜ்கிரண் கூறியுள்ளார்.  

"மீனா ரோட்டுல நின்னு ட்ரெஸ் மாத்துனாங்க".. உண்மையை உடைத்த பிரபல நடிகர் | Actress Meena Change Her Dress In Road Side

LATEST News

Trending News