வீட்டின் வாடகை இத்தனை லட்சமா .. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சுஷ்மிதா சென்

வீட்டின் வாடகை இத்தனை லட்சமா .. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சுஷ்மிதா சென்

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சுஷ்மிதா சென். இவர் தமிழில் வெளிவந்த ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். மேலும் முதல்வன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை சுஷ்மிதா சென் மும்பையில் உள்ள புது வீட்டிற்கு வாடகைக்கு குடியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டின் வாடகை இத்தனை லட்சமா .. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சுஷ்மிதா சென் | Sushmita Sen Rented House In Mumbaiஅந்த வீட்டை ரூ. 73.76 லட்சம் சுஷ்மிதா சென் மூன்று ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. வீட்டு வாடகை இவ்வளவு லட்சமா என ரசிகர்களுக்கு ஷாக்காகியுள்ளனர்.

அது Oberoi Exquisiteல் 12ம் தளத்தில் இருக்கும் அபார்ட்மெண்ட் ஆகும். 1241 சதுர அடி மட்டுமே இருக்கும் அந்த வீட்டிற்கு மேலும் ரூ. 6 லட்சம் அட்வான்ஸ் (refundable security deposit) தொகையாக கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.  

வீட்டின் வாடகை இத்தனை லட்சமா .. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சுஷ்மிதா சென் | Sushmita Sen Rented House In Mumbai

LATEST News

Trending News