விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம்!! தந்தையை ஒதுக்குகிறாரா மகன் ஜேசன் சஞ்சய்..

விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம்!! தந்தையை ஒதுக்குகிறாரா மகன் ஜேசன் சஞ்சய்..

பிரபலங்களின் குடும்ப பிரச்சனைகள் மற்றும் அவர்கள் பற்றிய செய்திகள் மிகவும் வேகமாக பரவும். அப்படித்தான் சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, நடிகையுடன் என் கணவர் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் எவ்வளவோ கண்டித்தும் அதை தொடர்ந்து வருகிறார் என்றும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம்!! தந்தையை ஒதுக்குகிறாரா மகன் ஜேசன் சஞ்சய்.. | Jason Sanjay Unfollows Father Vijay Controversyஇதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 20 ஆம் தேதி ஒத்திவைத்து விஜய் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவையும் விடுத்தது.

இதுகுறித்து பரபரப்பாக பேசி வரும் நிலையில், விஜய் - சங்கீதாவின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஜேசன் சஞ்சய் தன்னுடைய தந்தை விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வதை நிறுத்துவிட்டதாக கூறப்படுவது பலருக்கும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிலர் சமூக வலைத்தள பக்கத்தில் ஜேசன் ஏற்கனவே விஜய்யின் கணக்கை பின் தொடர்ந்து இருக்கமாட்டார் என்று வாதிட்டு வருகிறார்கள். இந்த விஷயத்தில் ஜேசன் சஞ்சய் அம்மாவிற்கு சப்போர்ட்டாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். இதில் என்ன உண்மை என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவித்தால் தான் என்ன என்பது தெரியவரும்.

LATEST News

Trending News