ஒரு கால் இழந்த லொள்ளு சபா நடிகர்!! ரூ. 750க்கு நடிக்க கூப்பிட்ட சந்தானம்

ஒரு கால் இழந்த லொள்ளு சபா நடிகர்!! ரூ. 750க்கு நடிக்க கூப்பிட்ட சந்தானம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று லொள்ளு சபா. ந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் சிரிக்கோ உதயா. இவருக்கு சர்க்கரை நோய் அதிகமாக இடது கால் எடுக்கும் நிலை வந்துள்ளது.

சமீபத்தில் ஓமந்தூர் மருத்துவமனையில் சர்க்கரை வியாதியால் பாதித்து ஒரு காலை இழந்த சிரிக்கோ உதயாவை பிரபலங்கள் பலரும் பார்த்து உதவி செய்து வந்தனர்.

ஒரு கால் இழந்த லொள்ளு சபா நடிகர்!! ரூ. 750க்கு நடிக்க கூப்பிட்ட சந்தானம் | Lollu Sabha Udhaya Painful Interview Santhanam

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டில் இருக்கும் சிரிக்கோ, தன்னுடைய ஆதங்கத்தை பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில், நாம் பெரிய ஆளாகிவிட்டால் அண்ணனை விடக்கூடாது, நம்ம கூடயே வைத்துக்கொள்ளலம் என்று சந்தானம் கூறுவான். திடீரென ஒருநாள் சந்தானம் போன் பண்ணி, அண்ணா ஒரு ரோல் இருக்கு, ரூ. 750 தான் சம்பளம் கொடுப்பாங்க பண்ணுங்க, நீங்க பண்ணா நல்லா இருக்கும் என்று சொன்னார்.

ஒரு கால் இழந்த லொள்ளு சபா நடிகர்!! ரூ. 750க்கு நடிக்க கூப்பிட்ட சந்தானம் | Lollu Sabha Udhaya Painful Interview Santhanamசரி என்று போனால், தீராத விளையாட்டு பிள்ளை பட ஷூட்டில், நோயாளி ஒரு ரோல். அப்போது டேக் போனதும், டயலாக் பேசினேன், இது நல்லா இருக்கு என்று சந்தானம் சொன்னார். ஆனால் படத்தில் ரிலையன்ஸ்-ஆ என்று சொன்னது மட்டும் தான் இருந்தது, நான் பேசியது எதுவும் இல்லை, கட் பண்ணிட்டாங்க என்று சிரித்தபடி பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News