டீனேஜில் இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? கையில் குழந்தையாக இருப்பது இந்த நடிகரா...

டீனேஜில் இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? கையில் குழந்தையாக இருப்பது இந்த நடிகரா...

 தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

தற்போது தேவயானி சின்னத்திரை தொடர்களில் மட்டும் நடித்து வருகிறார்.

டீனேஜில் இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? கையில் குழந்தையாக இருப்பது இந்த நடிகரா | Devayani Teenage Photo

தேவயானி தான் டீனேஜில் இருக்கும் அழகிய போட்டோ ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து உள்ளனர்.

தேவயானி அவரது கையில் வைத்திருக்கும் குழந்தை நடிகர் நகுல் தானா என நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள். 

அது நகுல் தான். தேவயானி மற்றும் நகுலின் இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News