போட்டியாளர்களுக்கு முதல் ஆப்பு வைத்த பிக் பாஸ்.. ப்ரோமோ இதோ..!
பிக் பாஸ் 7 நான்காவது நாள் இன்று. வாங்கி பொருளுக்காக போட்டியாளர்கள் கடனை திரும்ப செலுத்தவேண்டும் என ஏற்கனவே பிக் பாஸ் தெரிவித்து இருந்தார்.
அதற்கான டாஸ்க் இன்று நடைபெறுகிறது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் ஒன்றிணைத்து போட்டியிடுகிறார்கள்.
ஒருவேளை இந்த டாஸ்கில் தோல்வி ஏற்பட்டால், போட்டியாளர்களிடம் இருந்து மேக்கப் பொருட்கள் திரும்ப பெறப்படும் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
நேற்று பல வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கலகலப்பாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் மீண்டும் பூகம்பம் எப்போது வெடிக்க போகிறது என்று.. முதல் ப்ரோமோ..