4 வருடங்களுக்கு மேல் ஓடும் சீரியலை முடிக்கும் சன் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்.

4 வருடங்களுக்கு மேல் ஓடும் சீரியலை முடிக்கும் சன் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்.

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய சீரியல் விரைவில் முடிய போகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் முடிவுக்கு வர இருக்கிறது.

4 வருடங்களுக்கு மேல் ஓடும் சீரியலை முடிக்கும் சன் டிவி.. சோகத்தில் ரசிகர்கள் | Sun Tv Pandavar Illam Serial Coming To End

தற்போது 1200 எபிசோடுகளை தாண்டி ஓடும் பாண்டவர் இல்லம் தொடர் தான் முடிவுக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிளைமாக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இது அந்த சீரியலில் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

LATEST News

Trending News