நா எல்லாத்தையும் பார்த்துட்டுதா இருக்கேன்... கூல் சுரேஷை எச்சரித்த கமல் எதற்கு தெரியுமா

நா எல்லாத்தையும் பார்த்துட்டுதா இருக்கேன்... கூல் சுரேஷை எச்சரித்த கமல் எதற்கு தெரியுமா

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.

கூல் சுரேஷை எச்சரித்த கமல்

இந்தப் போட்டியில் தற்போது அனன்யா மற்றும் பாவா செல்லதுரை வெளியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பிக்பாஸ் வீட்டில் அகம் டிவி வழியில் போட்டியாளர்களை பார்த்து குறை, நிறைகளை அறிந்து கொள்வது வழக்கம்.

அந்தவகையில், இன்று கூல் சுரேஷின் நடவடிக்கை குறித்தும் அவரின் நகைச்சுவை குறித்தும் கேட்ட போது போட்டியாளர்கள் பலரும் அவருக்கு எதிராக திரும்பிய காட்சிகள் இரண்டாவது ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News