விதியை மீறிய ஒரே ஒரு போட்டியாளர்... ஒட்டுமொத்தமாக Gas-யை நிறுத்திய பிக் பாஸ்

விதியை மீறிய ஒரே ஒரு போட்டியாளர்... ஒட்டுமொத்தமாக Gas-யை நிறுத்திய பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் செய்த சதியால் விசித்ரா விதியை மீறி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய 5 பேர் வெளியேறிய நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர்.

விதியை மீறிய ஒரே ஒரு போட்டியாளர்... ஒட்டுமொத்தமாக Gas-யை நிறுத்திய பிக் பாஸ் | Tamil Bigg Boss Rules Break Cut Gasபழைய போட்டியாளர்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை பழிதீர்த்து சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் வைல்டு கார்டு போட்டியாளர்களின் சதி பிடிக்காமல் விசித்ரா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

விசித்ரா விதியை மீறிய காரணத்திற்காக பிக் பாஸ் வீட்டில் சமையல் எரிவாயு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வைல்டு கார்டு போட்டியாளர்கள் விசித்ராவிடம் கெஞ்சி வருகின்றனர். ஆனாலும் அவர் மனம் இறங்கவில்லை....

LATEST News

Trending News