ஒற்றைக் காலில் நின்று அவஸ்தைப்பட்ட போட்டியாளர்கள்... வெளியான ப்ரொமோ காட்சி.

ஒற்றைக் காலில் நின்று அவஸ்தைப்பட்ட போட்டியாளர்கள்... வெளியான ப்ரொமோ காட்சி.

பிக் பாஸ் வீட்டில் அடுத்த வார தலைவருக்கான போட்டியில் கூல்சுரேஷ், மாயா, விசித்ரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய 5 பேர் வெளியேறிய நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர்.   

ஒற்றைக் காலில் நின்று அவஸ்தைப்பட்ட போட்டியாளர்கள்... வெளியான ப்ரொமோ காட்சி | Bigg Boss Next Week Captain Task

பழைய போட்டியாளர்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை பழிதீர்த்து சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இன்று அடுத்த வாரத்திற்காக தலைவர் பதவிக்கு டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.

இதில் சின்ன பிக் பாஸ் வீட்டிலிருந்து விசித்ராவும், பிக் பாஸ் வீட்டிலிருந்து கூல் சுரேஷ் மற்றும் மாயா என மூன்று பேர் கலந்து கொண்டுள்ளனர்.

பதவிக்காக ஒற்றைக் காலில் நின்று போட்டியாளர்கள் போராடி வருகின்றனர்.

 

LATEST News

Trending News