இந்த முறை யாரையும் Save பண்ணலை... கமல் எடுத்த அதிரடி முடிவு

இந்த முறை யாரையும் Save பண்ணலை... கமல் எடுத்த அதிரடி முடிவு

பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம் வெளியேறும் நபரை எதிர்பார்த்துள்ள நிலையில், நடிகர் கமல் அதிரடியாக மாற்றத்தை கொடுத்துள்ளார்.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய 5 பேரும், நேற்றைய தினம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப்பும் வெளியேற்றப்பட்டார்.

இந்த முறை யாரையும் Save பண்ணலை... கமல் எடுத்த அதிரடி முடிவு | Kamal This Week Eviction

இந்நிலையில் இன்று யார் வெளியேற உள்ளார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர்.

பழைய போட்டியாளர்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை பழிதீர்த்து சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இன்றைய தினம் கமல்ஹாசன் யாரையும் காப்பாற்றாமல் நேரடியாக எவிக்ஷனுக்கு செல்வதாக கூறி போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

LATEST News

Trending News