நடிகைகளுடன் சவகாசம்!! பாரிலேயா குடித்தனம் நடத்தும் ’வி’ எழுத்து நடிகர்..

நடிகைகளுடன் சவகாசம்!! பாரிலேயா குடித்தனம் நடத்தும் ’வி’ எழுத்து நடிகர்..

அழகில்லை என்றாலும் நாம் தான் கெத்து என்கிற திமிர்த்தனம் இருந்ததால் தான் அந்த வி எழுத்து நடிகர் வெற்றியை ருசிக்கமுடியாமல் இருக்க காரணம் என்று சினிமாவாட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அதிகமான சம்பளத்துக்கு ஆசைப்பட்டு தவறான ஆலோசனையால் சரியான படங்களை தேர்வு செய்யாமல் அந்த நடிகரின் சரிவுக்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது. அதிலும் படப்பிடிப்பில் அதிகமாக நடிகைகளுடன் சவகாசம் வைத்து நடிப்பில் கவனம் செலுத்தாமல் வீணடித்தும் விட்டிருக்கிறார்.

ரிஸ்க் எடுத்து நடிப்பதை விட்டுவிட்டு ஜாலியாக இருக்க மட்டுமே ஆசைப்பட்டதால் ரசிகர்களும் அவரை விரும்பவில்லை என கூறுகிறார்கள். இப்படி அந்த நடிகர் வியர்வை வரக்கூடாது என்று இருப்பதை கூட சக நடிகர்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க இந்த முறையாவது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து கம்பேக் கொடுப்பார் என்று பார்த்தால் சமீபத்தில் வெளியான படமும் படுதோல்வியாக மாறியிருக்கிறது.

சமீபத்தில் பாரிலேயே டெண்ட் போட்டு குடித்தனம் நடத்தி வருவது பற்றி கிசுகிசு எழுந்திருக்கிறது. இனிமேல் இப்படி இருந்தால் இதே நிலைமை தான் என்று தன் மெனேஜரிடம் அழுது புலம்பி கதையை முழுமையாக தானே கேட்டு தேர்வு செய்ய முடிவு எடுத்துள்ளாராம் அந்த வி எழுத்து நடிகர்.

LATEST News

Trending News

HOT GALLERIES