விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா 31 வயது முன்னணி நடிகை.. யார் தெரியுமா

விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா 31 வயது முன்னணி நடிகை.. யார் தெரியுமா

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து தனது ரகு தாத்தா படத்தின் ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இது இணையத்தில் வைரலானது.

விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா 31 வயது முன்னணி நடிகை.. யார் தெரியுமா | Keerthy Suresh About Entering Into Politics

அதன்பின் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி கேட்டனர். ’அரசியலுக்கு வரும் ஆசை இப்போதைக்கு இல்லை. எதிர்காலத்தில் வரலாம் வராமலும் போகலாம்’ என்று கூறினார்.

இந்த நிலையில், அண்மையில் விருது விழா ஒன்றில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார். அப்போது சினிமா சம்மந்தப்பட்ட பல விஷயங்களுக்கு பதிலளித்த வந்த கீர்த்தியிடம், மீண்டும் அரசியல் குறித்து கேள்வி எழுந்தது. அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்று கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கீர்த்தி 'சினிமாவிலேயே பல அரசியல் இருக்கிறது. ஒருவேளை அரசியலுக்கு வரவேண்டும் என்று இருந்தால், அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என கூறினார்.

அரசியல் வருகை குறித்து கீர்த்தி சுரேஷ் 'நோ' என்று சொல்லாத காரணத்தினால் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News