நடிகை ஸ்ரீலீலாவின் அசத்தலான கிளாமர் கிளிக்ஸ்..
கன்னட சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீலீலா. முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான ஸ்ரீலீலா, தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பராசக்தி படத்தில் நடித்து அறிமுகமாகினார்.

சமீபத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்து வெளியான OM படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், என்னுடைய இளம் வயதில், என் சினிமா பயணத்தைப் பொறுத்தவரை நான் சில தவறுகலையும், தவறான முடிவுகளையும் எடுத்துவிட்டேன் என்று கூறியிருந்தார். மாடர்ன் லுக்கில் எடுத்த அசத்தில் புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.





