என்னை கொஞ்சி கிழிக்க வேணாம்.. இதை பண்ணு போதும்.. சீரியல் ஹரிப்பிரியா ஆவேசம்..!

என்னை கொஞ்சி கிழிக்க வேணாம்.. இதை பண்ணு போதும்.. சீரியல் ஹரிப்பிரியா ஆவேசம்..!

1995 ஆம் ஆண்டு பிறந்தவர் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அப்பாவி மருமகளாக எதிர்நீச்சலில் கலக்கி வரும் ஹரிப்ரியா இசை டைமிங்கில் அடிக்கும் காமெடிகளும், பஞ்ச்

டயலாக்குகளும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. இதனை அடுத்து இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உருவாகிவிட்டது என்று கூறலாம்.

haripriya isai hot 5

இவர் சக சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தவர் என்பதை குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

haripriya isai hot 1

இந்நிலையில் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் இதற்கு முக்கியமான காரணம் பிரபல தொகுப்பாளர் அசார் என்று கூறப்பட்டது. இதுவரை 12-க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள ஹரிப்பிரியாவுக்கு சன்டிவியின் ப்ரியமானவள் சீரியல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

haripriya isai hot 2

தற்போது இந்த வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் பேசும் பொருளாக மாறி உள்ளதை அடுத்து ஹரிப்பிரியா இசையின் ஆவேசம் எல்லா பெண்களுக்கும் ஏற்படுகின்ற இயல்பான ஒன்று தான் என்று சொல்லி இருக்கிறார்கள்.

haripriya isai hot 4

இன்னும் சில பெண்கள் அதை மனதுக்குள் அப்படியே வைத்து மூடி விடுவார்கள். ஆனால் இவர் சிவகாசி பட்டாசு போல் வெடித்து சிதறிவிட்டார் என்று சொல்லி அவரது நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.

hari priya 1

LATEST News

Trending News