திருமணத்திற்கு பின் இப்படியா..! நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மஞ்சிமா மோகன்..! ரசிகர்கள் ஷாக்.!

திருமணத்திற்கு பின் இப்படியா..! நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மஞ்சிமா மோகன்..! ரசிகர்கள் ஷாக்.!

இவர் 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்துள்ளார். இவரது தந்தை பெயர் விபின் மோகன் தாயின் பெயர் கிரிஜா ஆகும். இவர் தனது பள்ளி படிப்பினை திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா பவன் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் தனது கல்லூரி படிப்பினை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்துள்ளார்.

HD wallpaper manjima mohan actress beauty

பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்  இயகத்தில் சிம்பு நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அச்சம் என்பது மடமையடா” இந்த படத்தில் மிகவும் எதார்த்தமான கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் 90 காலகட்டத்தில் இறுதியில் 2000 தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கதாநாயகியாக வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

1 48 2

manjima mohan gautham karthik wedding pics1

இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. திருமணத்தின் போது மஞ்சிமா மோகன் எடை அதிகமாக இருந்ததால் பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு பின் உடல் எடை குறைத்து வரும் மஞ்சிமா மோகன், தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

LATEST News

Trending News