இளம் நடிகையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரபல நடிகர், மனைவி உச்சக்கட்ட கோபம்

இளம் நடிகையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரபல நடிகர், மனைவி உச்சக்கட்ட கோபம்

தமிழ் சினிமாவில் எப்போதும் பல கிசுகிசு இருக்கும். அந்த வகையில் தற்போது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் ஒரு கிசுகிசு அதிர்ச்சியாக்கியுள்ளது. 

அது என்னவென்றால் அக்கட தேசத்திலிருந்து ஒரு இளம் நடிகை இங்கு நடிக்க வந்தார். அந்த நடிகை நடித்த அனைத்து படங்களும் ஹிட் நடிக்க, எப்படியோ பிரபல நடிகர் படத்திலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது.

அந்த நடிகர் கண் நடிகை மீது விழ, கொஞ்சம் கொஞ்சமாக அந்த நடிகையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார்.

தற்போது இந்த விஷயம் அந்த நடிகர் மனைவிக்கு தெரிய, ஒட்டு மொத்த கோலிவுட்டிலும் இந்த பிரச்சினை தலை விரித்து ஆடுகிறதாம்.

LATEST News

Trending News

HOT GALLERIES