ஆண் நண்பரின் கரம்பிடித்த குக் வித் கோமாளி அன்ஷிதா.. ஒருவேல அப்படி இருக்குமோ!!

ஆண் நண்பரின் கரம்பிடித்த குக் வித் கோமாளி அன்ஷிதா.. ஒருவேல அப்படி இருக்குமோ!!

மலையாளத்தில் இருந்து தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை அன்ஷிதா அக்பர்ஷா.  சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி முடிந்த செல்லம்மா சீரியலில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் அன்ஷிதா.

ஆண் நண்பரின் கரம்பிடித்த குக் வித் கோமாளி அன்ஷிதா.. ஒருவேல அப்படி இருக்குமோ!! | Cwc Anshitha Akbarsha Story Hand With Boyfriendசில வருடங்களுக்கு முன் சீரியல் நடிகர் அர்னவ் - நடிகை திவ்யா விவாகரத்துக்கு நடிகை அன்ஷிதா தான் காரணம் என்று திவ்யா குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

சமீபத்தில் குக் வித் கோமாள் சீசன் 5ல் கோமாளியாக பணியாற்றி வந்த அன்ஷிதா, சீரியல் நடிகர் அர்னவ் உடன் நெருக்கமாக இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் அன்ஷிதா, ஒருவரின் கைப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஆண் நண்பரின் கரம்பிடித்த குக் வித் கோமாளி அன்ஷிதா.. ஒருவேல அப்படி இருக்குமோ!! | Cwc Anshitha Akbarsha Story Hand With Boyfriendஒருவேலை அர்னவ் உடன் நிச்சயத்தை முடித்துவிட்டாரா என்ற கேள்விகளை ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஏற்கனவே அன்ஷிதா, அர்னவ் இருவரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறப்பட்டு வந்த நிலையில் அன்ஷிதாவின் இந்த பதிவு சிலரை குழம்ப வைத்துள்ளது.

Gallery

LATEST News

Trending News